Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் விலகல் ….!!!

காயம் காரணமாக வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் . ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ‘குரூப் 1 ‘பிரிவில் வங்காளதேசம் அணி இடம்பிடித்துள்ளது. அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது .இதனிடையே  தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் வங்காளதேசம் அணி மோத உள்ளது. இந்த நிலையில் வங்காளதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 உலகக் கோப்பை : அப்ரிடியின் சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன் ….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேசஅணியின்  ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார். 7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாப் 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12 ‘சுற்றில் மோத உள்ள நிலையில் தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஓமனில் நடைபெற்று வருகிறது .இதில் இரண்டு முறை வெற்றி பெற்ற வங்காளதேச அணி சூப்பர் 12 சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்காளதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் ….. கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில்…..விளையாட வாய்ப்பில்லை…!!!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வலுவான அணியை தயாராக்க  வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம்  விரும்புகிறது. வங்காளதேச அணியின் சுழல்பந்து வீச்சாளரும் ,ஆல் ரவுண்டருமான  ஷாகிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிராக தொடரை புறக்கணித்து, அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தார். இதற்கு வங்காளதேச கிரிக்கெட் போர்டும் ,தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. இதில் ஜமைக்கா தல்லாவாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர்… புதிய சாதனை படைத்து மாஸ் காட்டிய ஷாகிப்…!

தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார். சூதாட்டக்காரர்கள் அனுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட மூன்று ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய ஷாகிப் அல் ஹசன் சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு ஒரு ஆண்டு தடை விதித்திருந்தது. அந்த தடையானது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. தடைக்காலம் முடிந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான களமிறங்கிய ஷாகிப் 133 ரன்களை எடுத்து ம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். […]

Categories

Tech |