Categories
மாநில செய்திகள்

கோவில் வளாகத்தில் சஷ்டி விரதம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் முருகன் கோவில் இந்த வருடம் கந்த சஷ்டி வரும் 4ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் கந்தசஷ்டி திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், […]

Categories

Tech |