அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில், சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் அதிகாரிகள் வைத்தனர். இந்நிலையில் மாநிலம் முழுதும் அதிரடி சோதனைகளை நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளை மூட மாநில அரசுஅதிரடி உத்தரவு போட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் […]
