Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷமி நல்ல வீரர்…. “ஆனால் இப்போது இவர் தான் அணியில் இருக்கனும்”…. முன்னாள் இந்திய வீரர் கருத்து.!!

முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை……”விலகிய தீபக் சாஹர்”….. மற்று வீரர் அறிவிப்பு…. பும்ராவிற்கு பதில் யார்?

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒவ்வொரு வீரருக்கும் அது ஒரு கனவு…. இன்னும் மேட்ச் இருக்கு….. 2023 உலககோப்பைல ஆடுவேன்…. நம்பிக்கையுடன் ஷர்துல்..!!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.. இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் 2022 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஷர்துல் தற்போது ஷிகர் தவான் தலைமையிலான அணியின் ஒரு பகுதியாக உள்ளார், அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறார். ராஞ்சியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: இந்திய அணியில் திடீர் மாற்றம்… இவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்ப்பு..!!

இந்திய அணியின் உலகக் கோப்பை அணியில் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் 15ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 24ஆம் தேதி மோதுகிறது. இந்த டி20 உலகக் கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தான்  அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் டி20 உலகக் […]

Categories

Tech |