மும்பை மலாடு பகுதியை சேர்ந்த கால் சென்டர் பெண் ஊழியர் ஷரத்தா கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான ஷரத்தா, வசாயை சேர்ந்த அப்தாப் அமீனை காதல் செய்து வந்தார். இதையடுத்து 2 பேரும் வசாயில் சில வருடங்கள் ஒன்றாக வசித்துள்ளனர். அதன்பின் அவர்கள் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்ற மேமாதம் அப்தாப் அமீனை திருமணம் செய்துகொள்ளுமாறு ஷரத்தா வலியுறுத்தி இருக்கிறார். அப்போது 2 பேருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் […]
