ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷபானா.இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவரின் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இதனால் மிக எளிமையான முறையில் கடந்த வருடம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஜோடியை தனியாகவே தல […]
