ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியல் வாயிலாக பிரபலமானவர் சின்னத்திரை கதாநாயகி ஷபானா. இவர் சென்ற வருடம் சின்னத்திரை நடிகரான ஆர்யனை காதலித்து கரம் பிடித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற தளபதி விஜய் நடிக்கும் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஷபானாவும் சென்றார். இதற்கிடையில் ஷபானா தளபதியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனை பலமுறை பல்வேறு இடங்களில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் வாரிசு பட இசை […]
