செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் பிள்ளை நினைவு நாளில் அவரை வணங்கி போற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிள்ளை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தினை சுதேசிய தொடங்கிய ஒழுக்கம் மற்றும் நேர்மையை கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகன் ஆவார். செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் […]
