2023-ஆம் வருடத்திற்கான காலண்டர் வோயேஜ் எண்ட் யூரோப் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. சென்னையில் இருக்கும் பிரபல விடுதியில் பிரபல புகைப்பட கலைஞர் எம் ராம் விக்னேஷின் வோயேஜ் எண்ட் யூரோப் என்ற தலைப்பில் 2023 வருடத்திற்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலண்டரில் ஹேமா, பிந்து, அஸ்வினி சந்திரசேகர், பவித்ரா, மௌனிகா, பிரியங்கா, ஹர்ஷிகா. வர்ஷினி வெங்கட், பாயல், பிரியா கணேசன், ஸ்ரீ, அமிஷா, ரியா வர்மா உள்ளிட்ட சின்ன திரைப்பட நடிகைகள் இடம் பெற்று இருக்கின்றார்கள். அதில் […]
