ரஷ்யாவின் பிரபல மதுபானத்தை கனடா புறக்கணித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு தயாரிக்கப்படும் மதுபானத்தை அமெரிக்காவில் உள்ள சில மதுபான விடுதிகள் மற்றும் விற்பனைக் கூடங்களை புறக்கணித்துள்ளார். இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘வோட்கா’ என்கிற மதுபானத்தை தான் அமெரிக்கா தற்போது புறக்கணித்துள்ளது. இந்நிலையில் […]
