ஜம்மு காஷ்மீரில் கத்தார் நகரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் யாத்திரையாக வந்து தரிசனம் செய்வார்கள். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதி அருகில் உள்ள கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். அதில் ஒரு பிரிவினர்களிடையே 2.45 மணிக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். அப்போது திடீரென கூட்டத்தில் நெரிசல் […]
