தாய்லாந்து விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடுத்தர வயது ஆண்கள் செய்த அட்டகாசத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வைஷ்ணவி பகிர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமல்தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் வைஷ்ணவி. இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இவர் அண்மையில் தனது காதல் கணவரை பிரிந்தது குறித்து ட்விட்டர் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இந்த நிலையில் தாய்லாந்து விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் செய்தது குறித்து தனது […]
