மத்திய பிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கிய வைஷாலி தாக்கருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் வைஷாலி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் அவரது முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தியதாக வைஷாலி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வைஷாலியின் முன்னாள் காதலன் ராகுல் என்பதும் அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் […]
