பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜி.பி முத்து தானாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு சாந்தி, அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பார்வையாளர்களிடம் அதிக வெறுப்பை பெற்றவர் என்றால் அது அசல் தான். ஏனெனில் அசல் கோலார் பெண்களிடம் முகம் சுளிக்கும் […]
