செய்தியாளர்களிடம் பேசிய கவி பேரரசு வைரமுத்து, நானும் இந்தியன் தானே. நாடு உண்டாக்கியவர்களாக இருக்கும், கல்விக் கற்ற சமுதாயமும் கல்வி கற்றுக் கொண்டிருக்கிற சமுதாயமும் தான். ஒரு மனித வளத்தை உண்டாக்கக்கூடிய சமுதாயமாக திகழ முடியும். இந்த நிறுவனத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். நண்பர் வேடியப்பன் அவர்களின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நேரத்தில் தகைசால் தமிழர் என்று தமிழக அரசின் பெருவிருதை பெற்றிருக்கும் ஐயா நல்ல கண்ணு அவர்களை நாங்கள் போற்றுகிறோம், பாராட்டுகிறோம் அவரை வணங்குகிறோம் என்று […]
