Categories
உலக செய்திகள்

உலகமே ஆபத்தான கால கட்டத்தில் உள்ளது…. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 100 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை […]

Categories
செங்கல்பட்டு தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 55 பேருக்கும், தென்காசியில் 8 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலம் மற்றும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என 55 பேருக்கு ஒரே நாளில் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதில் 68 பேர் குணமடைந்திருந்த நிலையில் 377 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். […]

Categories

Tech |