கழிவறை இருக்கைகளை விட மொபைல்களில் 10 % அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கழிவறை இருக்கைகளை விட மொபைல் போன்களில் 10 % அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. சமையலறை, கழிவறை மற்றும் அலுவலகம் என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் மொபைல் போனை எடுத்துச் செல்கின்றோம். மொபைல் போனில் வைரஸ் தானே ஏறும்.. பாக்டீரியா எப்படி என்று கேள்வி கேட்க வேண்டாம். கொஞ்ச நஞ்சமல்ல.. இதனை தொடர்ந்து கழிவறை இருக்கையை விட […]
