விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தினம்தோறும் புதுவிதமான ட்விஸ்ட் உடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. எப்படியோ ஒரு வழியாக வெண்பாவுக்கு திருமணம் […]
