மருத்துவர் ஒருவர் தலையணையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் இல்லையென்றால் என்னாகும் ?என்பது பற்றிய வீடியோவை பதிவிட்டுள்ளார் . பிரிட்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கரண் ராஜன் என்ற மருத்துவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையணையை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார் .அதற்க்கு அவர் விளக்கம் அளித்த விடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் அதில் கூறுகையில், மனிதன் ஆண்டொன்றுக்கு நான்கு கிலோ இறந்த செல்களை இழப்பதாக கூறியுள்ளார்.அந்த உதிர்ந்த செல்களினால் ‘டஸ்ட் மைட்ஸ் ‘ எனும் பூச்சிகள் […]
