தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தற்போது தமிழில் நடிகர் விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழா முடிவடைந்த பிறகு நடிகை ராஷ்மிகா காரில் […]
