தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ராதாரவி ரஜினி பற்றி பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் பேட்டியில் கூறியதாவது, அருணாச்சலம் படத்தை முதலில் பி. வாசு இயக்குவதாக இருந்தது. அந்தப் […]
