இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை டீச்சர். ஆன்லைன் வகுப்பில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று சொன்ன ஆசிரியரிடம், இந்தி நமது தேசிய மொழி இல்லை, இங்கே பழமொழிகள் இருக்கின்றன என்று தன் மழலை குரலில் எடுத்துச் சொல்லும் இந்த குழந்தையின் செயலைப் பாருங்கள். பலரும் இந்த காணொளியை பகிர்ந்து அந்தக் குழந்தையைப் பாராட்டி வருகின்றனர். தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியருக்கு அந்த சிறுமி படம் எடுத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் […]
