விவசாயி ஒருவர் நிவர் புயலிடமிருந்து பாதுகாக்க தன் வீட்டின் ஓடுகளை கழட்டி கீழே அடுக்கி வைத்துள்ள காட்சி வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் கரையை கடக்கும்போது புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மேலும் அதி வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் புயலில் இருந்து தப்பிக்கவும், தங்களது உரிமைகளை […]
