பிரதமர் நரேந்திரமோடி சட்டமன்ற தேர்தலுக்காக பஞ்சாப்பிற்கு வருகை தரும் நிலையில் பல விவசாய அமைப்புகள் அவரின் வருகையை கடுமையாக எதிர்த்துள்ளன. பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, பஞ்சாப் மாநிலத்திற்கு மோடி வருகை தர இருக்கிறார். இந்நிலையில், பிரதமரின் வருகையை பஞ்சாப் மாநிலத்தின் பல விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன. ஒரு வருடத்தை […]
