வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும், வாழ்வியலும் அதிகம். இதற்கு மேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இந்தி திணிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் ஒன்றை […]
