ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. இந்தி மொழி தன்மை என்ன செய்து விடப் போகிறது ? என்று அந்த மொழியை தங்களுக்குள் அனுமதித்த மொழிகள்…. காலப்போக்கில் என்ன ஆகின ? மூலமொழி சிதைந்து, திரிந்து, அழிந்து, கழிகிறது. அந்த இடத்தில் இந்தி வந்து உட்காருகிறது. இதுதான் நடக்கிறது. தமிழுக்கும் இப்படி நேர்ந்துவிடும் என்று பலபேர் கனவு காண்கிறார்கள். தமிழ் தீ, அதில் ஈ மொய்க்காது. தமிழ் ஒரு கருங்கல் சிற்பம், அதை […]
