பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க, பிரியாமணி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதன் பிறகு விஜய் சேதுபதி வில்லனாக, நடிக்க நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் வீட்டில் வைத்திருக்கும் பெயர் பலகை குறித்த […]
