பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் வைப்பு நிதி கணக்குகளுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது. பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 25 முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட தொகைக்கு இந்த வட்டி வீதங்கள் பொருந்தும். மேலும் அதிகபட்ச 3.30 % வட்டி சேமிப்பு கணக்குகளுக்கு […]
