இந்தியாவில் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை பிஎஃப் கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இந்த தொகையுடன் நிறுவனத்தின் சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்படுகிறது. மேலும் இந்த தொகைக்கு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பனிக்காலம் நிறைவடையும் தருணத்தில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட் தாக்கலின் பல புதிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இந்த புதிய […]
