இந்துக்களால் மிக முக்கியமாக வழிபடப்படுவது துளசிச் செடியாகும். ஏனெனில் அது மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. துளசியை மாடத்தில் வளர்த்து அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, அதன் முன் கோலமிட்டு தினமும் சுற்றி அக்காலத்திலிருந்தே நம் நாட்டின் வழக்கமாக உள்ளது. துளசி மாடத்தைக் கோயில்களிலும் முற்றங்களிலும் வைத்து வளர்ப்பார்கள்.இந்த துளசி ஏன் இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்போது காண்போம். இது இந்துக்களின் பழக்கமாக இருந்தாலும், அனைவரும் அவரவர் வீட்டில் துளசிச் செடியை வளர்ப்பது மிக அவசியம், ஏனெனில் நிறைய […]
