Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் பட நடிகைக்கு…. குடும்பத்துடன் கொரோனா தொற்று…. எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்…!!

சந்தானம் பட நடிகை குடும்பத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் திரை பிரபலங்களும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக நடிகர் ஆமிர்கான், மாதவன் உள்ளிட்டோர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் யார் என்றால், பிரபல முன்னணி நடிகர் சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா மற்றும் சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நடித்த நடிகை […]

Categories

Tech |