அ.தி.மு.க-வில் தலைமை தொடர்பான விவகாரம் சென்ற சில மாதங்களாக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்புக்கும் இடையில் சட்டரீதியாகவும், களரீதியாகவும் பல சச்சரவுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்றார். அதேவிழாவில் ஒரத்தநாடு எம்எல்ஏ-வும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான வைத்தியலிங்கமும் கலந்துகொண்டார். அப்போது அந்த விழாவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அத்துடன் வைத்திய லிங்கம் நேற்று அவரது 72வது […]
