Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முருங்கைக்காயை சாப்பிட்டா….” இந்தப் பிரச்சினைகள் எல்லாம் குணமாகுமாம்”… உங்களுக்கு தெரியுமா..?

முருங்கக்காய் குறித்து சிறப்பு பயன்களை இதில் நாம் பார்க்கப் போகிறோம். காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது முருங்கக்காய். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு காய். இதில் இயற்கையாகவே பல சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலைத் தூய்மைப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த முருங்கைக்காயில் உள்ளது. முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும் பாலுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். இதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் முருங்கை காயை சாப்பிட்டல் பிரசவத்திற்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரத்துல 3 நாள்… தவறாமல் சாப்பிடுங்கோ … ஊட்டச்சத்து மிக்க பழைய சாதம்..!!

அந்தக் காலத்தில் காலை உணவாக நமது முன்னோர்கள் பெரும்பாலும் பழைய சோற்றைத் தான்  சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். வழியே இல்லை: இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை.  தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் இரவில் கூட டிபன் […]

Categories

Tech |