Categories
ஆன்மிகம் இந்து

நம் வீட்டு பூஜையறையில்… எந்தெந்த தெய்வப் படங்களை வைத்து வணங்கலாம்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்த சாமி படத்தை வைத்து நாம் வணங்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். லட்சுமி தேவியின் எந்த ஒரு படத்தையும் நாம் வீட்டில் வைத்து வணங்கலாம். அதிலும் அலமேலுமங்கை தாயாருடன் வெங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது. செய்யும் தொழிலும், வருமானமும் சுகமான வாழ்க்கையும் அமையும். ராமன், சீதை, லட்சுமணருடன் கூடிய அனுமர் படம் சிறந்தது. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை அளிப்பார் என்பது ஐதீகம். அனுமன் […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் பீரோவை…. இந்த திசையை நோக்கி வைத்தால் செல்வம் பெருகும்… உடனே இப்படி திருப்பி வையுங்க..!!

வாஸ்து சாஸ்திரப்படி நாம் நமது வீட்டில் எந்த இடத்தில் பீரோவை வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். வாஸ்து சாஸ்திரம் நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும். இவை நம் முன்னோர்கள் முற்றிலும் அனுபவ ரீதியில் நமக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு அரிசி பானையில் இத மட்டும் செய்யுங்க… பஞ்சம் எப்பொழுதுமே வராது…. ஐஸ்வர்யமும் பெருகும்…!!

நமது வீட்டு அரிசி பானையில் நாம் இப்படி செய்து வந்தால் எப்பொழுதும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது மற்றும் ஐஸ்வர்யம் பெருகும். அதைப்பற்றி நாம் இது தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் […]

Categories

Tech |