உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்த சாமி படத்தை வைத்து நாம் வணங்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். லட்சுமி தேவியின் எந்த ஒரு படத்தையும் நாம் வீட்டில் வைத்து வணங்கலாம். அதிலும் அலமேலுமங்கை தாயாருடன் வெங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது. செய்யும் தொழிலும், வருமானமும் சுகமான வாழ்க்கையும் அமையும். ராமன், சீதை, லட்சுமணருடன் கூடிய அனுமர் படம் சிறந்தது. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை அளிப்பார் என்பது ஐதீகம். அனுமன் […]
