Categories
சினிமா தமிழ் சினிமா

“என் பெற்றோரை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரு”…. அவர் ஒரு சாடிஸ்ட்…. விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாடகி….!!!!!

மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் பார்வை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அதன் பிறகு வைக்கம் விஜயலட்சுமி தமிழில் பாடிய சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமண நிச்சயிக்கப்பட்ட நிலையில், அந்த மணமகன் ஏராளமான கண்டிஷன் போட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டார். அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆன அனூப் என்பவரை திருமணம் செய்து கொண்ட வைக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குத்துப்பாடல்..! ‘‘கிக்கு செம்ம கிக்கு” தெறிக்க விட்ட பாடகி வைக்கம் விஜயலட்சுமி …!!

கால் டாக்ஸி படத்திற்காக செம்ம கிக்கு என்ற பாடலை பிரபல முன்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனகேன்றே தனித்துவமான குரலில் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர். இவரது கேள்வி ஞானத்தால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக கண்டறிந்து பாடுபவர். மேலும் இவர் பாடல் மற்றும் சிறந்த வீணை கலைஞர். வைக்கம் விஜயலட்சுமிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது கால் டாக்ஸி என்ற படத்தில் […]

Categories

Tech |