செல்போன்களை பேண்ட் பாக்கெட்டில் வைக்கக்கூடாது. முக்கியமாக ஆண்கள். ஏன் தெரியுமா..? ஆய்வுகூறும் தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆளுக்கு ஒரு செல்போன் என்பது தற்போது சகஜமாகிவிட்டது. மொபைல் போன்களில் வெளிப்படும் கதிர்வீச்சு நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொலைபேசியை உங்கள் பாக்கெட்டில் வைத்து இருந்தால் கருவுறுதல் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்காமல் இருக்க வேண்டும். மொபைல் போனை காதுகளில் நீண்ட நேரம் […]
