மெரினாவில் வைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை செல்பி மையம் தமிழை அவமதிக்கும் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக […]
