மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, 1967இல் ஆட்சி மாறியது. ஆட்சி மாறி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள். அப்பொழுது இரண்டு பிரச்சனைகள் தான் அந்த தேர்தலை தீர்மானித்தன… 1.) எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… இந்திய ராணுவம். எல்லையில் இருக்க வேண்டிய இந்திய ராணுவம், தமிழ்நாட்டுக்குள்ளே நுழைந்து… நூற்றுக்கணக்கானவர்களை சுட்டு பொசிக்கியது. எண்ணற்ற பிணங்கள் ஆங்காங்கே விழுந்தன. எட்டு பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்த பிரச்சினை […]
