ஹலோ எஃப்எம்-இல் இன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னையில் கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் எடுக்க தவறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது முற்றிலும் பொய். அந்த […]
