Categories
மாநில செய்திகள்

3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…. கரையோர மக்களுக்கு ALERT….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் தொடர் கனமழை, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் […]

Categories
மாநில செய்திகள்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்…. வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு… வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,553கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்து 66.83 அடியாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக 1100 கன அடி நீர் வைகை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே எப்போ வேணாலும் வரும்…. உஷாரா இருங்க…. வெள்ள அபாய எச்சரிக்கை……!!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை இருக்கிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது, 66 அடியை எட்டியுள்ளது. வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான முல்லைபெரியாறில் இருந்து வைகை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகையில் வெள்ளப்பெருக்கு… பத்திரமா இருங்க மக்களே… தண்டோரா எச்சரிக்கை…!!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 ஊராட்சிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டததில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அரசரடி வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உள்ள வைகை அணையில் நீர்மட்டம் 63 அடியை எட்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. […]

Categories

Tech |