Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் மக்களே….! இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்….. மத்திய அரசு முடிவு….!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்நிலையில் பிஎம் வாணி திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ரேஷன் கடைகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். இதை பயன்படுத்த விரும்புவோர் மொபைல் போன், லேப்டாப் எடுத்து வந்து […]

Categories
தேசிய செய்திகள்

100 ரயில் நிலையங்களில் வை-பை சேவை….. புதிய வசதியை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்….!!!!

நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் பொது வை-பை வசதியை டெல் ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பொது வை-பை சேவைகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் வாணி என்ற திட்டத்தை ரயில்வே தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 100 ரயில் நிலையங்களில் புது வை பை சேவைகளை பயன்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்துக்குள் வைபை வசதியை மொத்தம் 6 ஆயிரத்து 102 ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என […]

Categories

Tech |