அரசின் தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட 1600பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து வேளாண் திருத்த சட்ட மசோதா இயற்றப்பட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், விவசாயிகளின் விலையை கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பார்கள் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். மேலும் விவசாய சங்கங்களும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டத்தை […]
