நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பாக அறிவித்தார்.. மேலும் அவர், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரத்து செய்வதற்கான மசோதா […]
