Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி உங்கள் வீடு தேடி வரும்…. நடமாடும் காய்கனி அங்காடி தொடக்கம்…!!!

வேளாண் துறை சார்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் நடமாடும் காய்கனி அங்காடியானது கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் நடமாடும் காய்கனி அங்காடி தொடங்கபட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழக வேளாண் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உழவர்-நலத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை உளவுத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனியாக வேளாண் நிலை அறிக்கை 2019 ஆம் ஆண்டு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் ரூ.1,19,500 சம்பளம்”…. அசத்தலான அரசு வேலை… உடனே விண்ணப்பிங்க..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) சம்பளம்: ரூ.37700-ரூ.1,19,500 வயது வரம்பு: 18 முதல் 30 வரை தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்து இருந்தால் போதும்”…. மாதம் ஒரு லட்சம் சம்பளம்…. உடனே போங்க..!!

தமிழக அரசின் தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை பணி: வேளாண்மை அதிகாரி (Agricultural Officer (Extension)) காலியிடங்கள்: 365 மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் […]

Categories
மாநில செய்திகள்

ஆயிரம் ஊழியர்கள் பணியிடமாற்றம் …!!

கிசான் திட்டம் முறைகேட்டை தொடர்ந்து அந்த திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஆயிரம் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வேளாண் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆத்மா என்னும் இந்த திட்டத்தை செயல்படுத்த வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் விவசாயிகள்  அல்லாதவர்களுக்கு நிதி வழங்கப்பட்டு […]

Categories

Tech |