மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், அந்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்டம் கிழ் அம்பி கிராமம் பகுதியில் இருக்கக்கூடிய இடத்தில் திமுகவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதத்திலும், […]
