டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகக், கூறிவிட்டு மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று, 34-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை பேச்சுவார்த்தைக்கு வரும் படி, மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் வெளியிட்டுள்ள […]
