மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2019 ஆம் வருடம் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி […]
