தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராவதற்கான தகவலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேருவதற்கு தேவையான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. எனவே தேவை இருக்கும் விவசாயி அனைவரும் தங்களுடைய பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம். அந்த விண்ணப்ப படிவத்தில் விவசாயிகள் தங்கள் முழு விவரங்களை நிரப்பி, தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் […]
