தமிழக அரசு விவசாயிகள் மத்தியில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தை பிரபலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனிப்பட்ட விவசாயிகள் இயந்திரம் வாங்குதல், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட வைக்க, பதிவு செய்த விவசாய சங்கங்கள், தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வேளாண் இயந்திர மையம் நிறுவுதல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி 150 கோடி நிதி […]
